விண்டோஸ் 7 மற்றும் விஸ்டா வில் TELNET யை enable செய்வது எப்படி?
நான் கடந்த ஆறு மாதங்களாக TELNET யை பயன் படுத்தி கொண்டு வந்தேன் விண்டோஸ் Xp இல். விண்டோஸ் 7 இல் பயன் படுத்த வேண்டும் என்று ஒரு கட்டாய சூழல் வந்தது. அப்போது என்னால் பயன்படுத்த இயல வில்லை ஏன் எனில் விண்டோஸ் Xp இல் default அக வரும் TELNET , விண்டோஸ் 7 & விஸ்டா வில் default அக வருவதில்லை. விண்டோஸ் 7 மற்றும் விஸ்டா வில் TELNET யை enable செய்வது எப்படி என்று பார்போம்.
1.Go to CONTROL PANEL.
2.Next PROGRAMS & FEATURES.
3.Click "Turn ON/OFF Windows Features".
4.Select the check box given corresponding for TELNET CLIENT & SERVER as shown in the Picture given below.
1 . முதலில் CONTROL PANEL யை Open செய்யவும்.
2.அடுத்து PROGRAMS & FEATURES .
3."Turn ON/OFF Windows Features" யை கிளிக் செய்யவும்.
4.படத்தில் காட்டிய வாரு TELNET CLIENT & SERVER யை டிக் செய்யவும்.
படத்தை click செய்து பெரிதாக்கி பார்க்கவும்.

No comments:
Post a Comment