Saturday, 8 September 2012

OFFLINE உரை ஒலி மாற்றி (TEXT to AUDIO Converter)

        நீங்கள் விரும்பும் ஆங்கில வார்த்தைகளை உங்கள் இஷ்டம் போல் ஒலி யாக மாற்றலாம்.

        இனி உங்கள் வாயில் நுழையாத வார்த்தைகள் அல்லது ஒரு ஆங்கில வார்த்தையை அப்படி அழைப்பது என்று உங்களுக்கு தெரியவில்லை என்றால் கவலை வேண்டாம். நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்தால் போதும் நீங்கள் விரும்பிய ஆங்கில சொல் கணினியே உச்சரிக்கும் அதுவும் offline இல்.


அதற்கு நீங்கள் செய்ய வேண்டிய வழிகள் இதோ ...........


1.முதலில் notepad யை open செய்யவும்.
          windows_key+R = Run
          Type Notepad
          Enter
     
2. கீழே கொடுக்கப்பட்டுள்ள வற்றை copy & paste  செய்யவும்.

Dim msg, sapi
msg=InputBox("Enter your text for conversion–www.techvorm.com","TechVorm Text-To-Audio Converter")
Set sapi=CreateObject("sapi.spvoice")
sapi.Speak msg




3.Save As செய்யும் பொழுது உங்கள் இஷ்டம் போல் ஒரு பெயர் பின்பு  ".vbs" என்று save  செய்யவும்.
         (e .g): "text_to_voice.vbs" 





4.அவ்வளவு தான், இனி நீங்கள் save செய்த file யை டபுள் கிளிக் செய்து நீங்கள் விரும்பும் வார்த்தையை டைப் செய்து ஓகே கொடுத்தால் போதும், உங்கள் கணினி ஒலி யாக தரும். 

                            

இனி நீங்களும் இங்கிலீஷ் எக்ஸ்பெர்ட் தான். 





No comments:

Post a Comment